Tuesday , August 20 2019
Breaking News
Home / Arul (page 4)

Arul

பிக்பாஸ் ரைசாவிடம் ஏர்போர்ட்டில் ரசிகர் செய்த செயலை பாருங்க.! ஷாக்கான ரைசா

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். சமீபத்தில் கோயம்பத்தூர் விமான நிலையம் முன்பாக ரைசைவிடம், ரசிகர் ஒருவர் மண்டியிட்டு மலர் கொத்து கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட …

Read More »

அடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்..! மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்! யார் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர் வெளியேறுவதற்கு முன்பாக நடிகர் பொன்னம்பலத்தை பிக் பாஸ் சிறையில் அடைத்துவிட்டு சென்றார். இந்நிலையில் தற்போதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் அனந்த் வைத்தியநாதன். சமீபத்தில் சூப்பர் …

Read More »

பிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’.! மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று முன்றாவது கட்ட எலிமினேஷனை நெருங்கி விட்டது. இன்று (ஜூலை15) ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சியில் நித்யா எலிமினேஷன் செய்யப்டுவார் என்று ஏற்கனவே சில நம்பகரமான தகவல்கள் வெளியாகின. அதே போல இன்று பாலாஜிக்கு அவரது மகள் போஷிகாவிக்கும் இடையே நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்துள்ளதாம். நடிகர் தாடி அவரது மகள் போசிகாவை பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். பாலாஜியும் …

Read More »

புதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா.! சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்

தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அந்த படத்திற்கு பின்னர் பல படங்களில் நடித்த ஓவியா பின்னர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்குபெற்று தமிழ் ரசிகர்களின் அபிமாணத்தை பெற்றார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. சொல்லப்போனால் ஆராவ், …

Read More »

15 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், 1 தலைமையாசிரியர் என மாறி மாறி கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி !!

பிஹாரில் பள்ளி மாணவியை சக மாணவர்களும், தலைமை ஆசிரியர் மற்றும் இரு ஆசிரியர்களும் 7 மாதங்களாக மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலத்தில் சமீபகாலமாகவே பள்ளி மாணவியர், இளம் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2017-ம் ஆண்டில் மொத்தம் 1,198 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 289 பாலியல் வழக்குகள் …

Read More »

25-ம் நாள் மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது..யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்!!

25-ம் நாள் காலை.. ‘டசக்கு டசக்கு டசக்கு டும்டும்’ என்கிற ரகளையான குத்துப்பாடல் ஒலிக்க, நடனமாடுவதற்கு எவருக்கும் ஆர்வமில்லை. ‘அஞ்சு ரூவா.. பத்து ரூவா.. என்று நாள் பூராவும் பேரம் பேசிய கொடுமையினாலோ என்னவோ. ஆளாளுக்குச் சோர்வாகப் படுத்துக்கொண்டிருந்தார்கள். “காலைலயும் மதியமும் சாப்பிடாம பட்டினி இருந்தா இவ்ளோ சேமிக்கலாம்” என்று தனியாக உட்கார்ந்து ‘பிளான்’ போட்டுக் கொண்டிருந்தார் டேனி. (பாவம்!) கேரட், வெங்காயம், முட்டையைத் தொடர்ந்து இன்றைக்கு சர்ச்சைக்கு வித்திட்ட …

Read More »

சிவா நடிக்க மறுத்து அதில் விஜய் சேதுபதி நடித்து மெகா ஹிட்டான படம்.! இந்த படமா..?

தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சாதிபதி நடிப்பில் வெளியான “நானும் ரௌடிதான் ” எனும் படம் மிக பெரிய கமர்சியல் படமாக ஹிட்டானது. நயன்தாரா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது யார் என்று அறிந்தால் நீங்கள் வாயடைத்து போவீர்கள். அது வேறு யாரும் இல்லை நம்ம அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா தானாம். இந்த படம் வருவதற்கு …

Read More »

தமிழ் படம்-2 இரண்டு நாட்களில் இத்தனை கோடி வசூலா.! அதிர்ச்சியில் முன்னணி நடிகர்கள்.!

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் “தமிழ் படம் 2 ” கடந்த வியாழக்கிழமை (ஜூலை 12) வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிரிபார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் அணைத்து ஹீரோக்களின் படங்களையும் கலாய்த்து வெளியான “தமிழ் படம் ” ரசிகர்கள் மத்தியில் நல்ல …

Read More »

இரவு 3 மணிக்கு டேனியை சந்தித்த சூர்யா..! சூர்யா கேட்டதை செய்த டேனி.! என்ன நடந்தது தெரியுமா..?

தமிழில் 2013 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “இதற்கு தானே ஆசை பாட்டாய் பால குமாரா” படத்தில் சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்தவர் டேனி அனி போப். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சில் போட்டியாளராக பங்குபெற்று வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாதா சில காட்சிகளை மார்னிங் மசாலா, மிட்னயிட் மசாலா …

Read More »

கவர்ச்சி என்ன…நிர்வாணமாக கூட நடிக்கலாம்.! கணவர் அனுமதி.! நடிகையை தவறாக அழைத்த ரசிகர்.!

கவர்ச்சிக்கும் நிறைவான காட்சிகளுக்கும் இந்தி நடிகைகள் பெயர் போனவர்களாக இருந்து வருகின்றனர். அப்படி இருக்கு சமீபத்தில் அரை நிர்வாண காட்சியில் நடித்து ரசிகர்களிடம் இருந்து பல ஆபாசமான பேச்சுக்களை எதிர்கொண்டு வருவதாக இந்தி நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். இந்தி நடிகையான ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, இந்தியில் “கிக் “, “மும்பை சென்டரல்” போன்ற படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவில் பிரபலமடைந்தார். இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான …

Read More »