Thursday , October 17 2019
Breaking News
Home / சினிமா (page 3)

சினிமா

சினிமா

6 வருடம் லிவ்விங் டு கெதர்.! தோழியின் கணவன்.! இரண்டாவது திருமணம்.! விவாகரத்து குறித்து மமதி

பிரபல பிக் எப் எம் ரேடியோ நிலையத்தில் ஆர் ஜேவாக இருந்தவர் மமதி சாரி. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஹலோ தமிழகம் ” என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்தார். மக்களின் அபிமானத்தை பெறாத மமதி சில வாரங்களிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றபட்டார். …

Read More »

நடிகர் அருண் பாண்டியனுக்கு இவ்ளோ அழகான மகள் இருக்காங்களா.! போட்டோ இதோ

தமிழ் சினிமாவை 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் அருண் பாண்டியன். தமிழில் 1985 ஆம் ஆண்டு இயக்குனர் விசு இயக்கிய “சிதம்பர ரகசியம் ” என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ராம்கி, நெப்போலியன் போன்ற நடிகர்களின் படங்களில் பல குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், “முற்றுகை, ஊழியன், …

Read More »

புதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா.! சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்

தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அந்த படத்திற்கு பின்னர் பல படங்களில் நடித்த ஓவியா பின்னர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்குபெற்று தமிழ் ரசிகர்களின் அபிமாணத்தை பெற்றார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. சொல்லப்போனால் ஆராவ், …

Read More »

சிவா நடிக்க மறுத்து அதில் விஜய் சேதுபதி நடித்து மெகா ஹிட்டான படம்.! இந்த படமா..?

தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சாதிபதி நடிப்பில் வெளியான “நானும் ரௌடிதான் ” எனும் படம் மிக பெரிய கமர்சியல் படமாக ஹிட்டானது. நயன்தாரா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது யார் என்று அறிந்தால் நீங்கள் வாயடைத்து போவீர்கள். அது வேறு யாரும் இல்லை நம்ம அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா தானாம். இந்த படம் வருவதற்கு …

Read More »

தமிழ் படம்-2 இரண்டு நாட்களில் இத்தனை கோடி வசூலா.! அதிர்ச்சியில் முன்னணி நடிகர்கள்.!

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் “தமிழ் படம் 2 ” கடந்த வியாழக்கிழமை (ஜூலை 12) வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிரிபார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் அணைத்து ஹீரோக்களின் படங்களையும் கலாய்த்து வெளியான “தமிழ் படம் ” ரசிகர்கள் மத்தியில் நல்ல …

Read More »

கவர்ச்சி என்ன…நிர்வாணமாக கூட நடிக்கலாம்.! கணவர் அனுமதி.! நடிகையை தவறாக அழைத்த ரசிகர்.!

கவர்ச்சிக்கும் நிறைவான காட்சிகளுக்கும் இந்தி நடிகைகள் பெயர் போனவர்களாக இருந்து வருகின்றனர். அப்படி இருக்கு சமீபத்தில் அரை நிர்வாண காட்சியில் நடித்து ரசிகர்களிடம் இருந்து பல ஆபாசமான பேச்சுக்களை எதிர்கொண்டு வருவதாக இந்தி நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். இந்தி நடிகையான ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, இந்தியில் “கிக் “, “மும்பை சென்டரல்” போன்ற படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவில் பிரபலமடைந்தார். இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான …

Read More »

இவரா இப்படி செய்தார்.! கோல்கொண்டா ஹோட்டல்.! ஸ்ரீ ரெட்டி வலையில் லாரன்ஸ்

தெலுங்கு சினிமாவில் சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடத்திய நிர்வாண போராட்டம் தெலுகு சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் தெலுகு சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பல நடிகர்களின் பெயரை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தெலுங்கு சினி உலகை சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் …

Read More »

குடி பழக்கம் ரத்தத்தில் ஊறியுள்ளது.! குடிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டேன்! பிரபல நடிகர் ஓபன் டாக்

பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் இளம் நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்து வருபவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “சஞ்சு” படம் 14 நாட்களில் 300 கோடி ருபாய் வசூல் படைத்தது சாதனை செய்துள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான இவர் தனத்துக்கு குடிப்பழக்கம் அதிகம் இருப்பதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார். நடிகர் ரன்பீர் கபூர், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழக்கை வரலாற்று படமான “சஞ்சு” என்ற படத்தில் …

Read More »

வேலைக்காரியை வைத்து கிண்டல் செய்த பாலாஜி.! அசிங்கப்பட்ட மஹத்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்கள் மத்தியில் மிகவும் வெறுக்க கூடிய நபராக இருந்து வருபவர் நடிகர் மஹத் தான். சமீப காலமா இவர் செய்து வரும் செயல்கள் பார்ப்பவர்களை எரிச்சலூட்டி வருகிறது. இந்நிலையில் தாடி பாலாஜி நடிகர் மஹத்தை மூக்குடைக்கும் விதமாக பேசியுள்ளார். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் நடந்த “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” என்ற டாஸ்கில் மஹத்திற்கும் , தாடி …

Read More »

நான் காதலித்து உண்மைதான்.! பணம் கேட்டு மிரட்டல்.! யார் பொய்யானவர்.? வெளிவந்த உண்மை.!

நான் கிருஷ்ணகுமாரியை மனசார நேசிக்கிறேன். விவாகரத்து வாங்கிட்டு, கடனை வாங்கியாச்சும் எனக்கும் கிருஷ்ணகுமாரிக்கும் பெரிய அளவுல கல்யாணம் நடக்கும்” என அழுத்தமாகச் சொல்கிறார், நவீன்.மிமிக்ரி கலைஞர் நவீன் மீது அவரது முதல் மனைவி திவ்யலட்சுமி பல குற்றச்சாட்டுகளைத் தொடுத்துள்ள நிலையில், இதுகுறித்து தெரிந்துகொள்ள நவீனைத் தொடர்புகொண்டோம். ”திவ்யலட்சுமியை நான் காதலிச்சது உண்மைதான். திருமணம் செய்துகொண்டதும் உண்மைதான். ஆனால், அந்தத் திருமணம் என் விருப்பம் இல்லாமல் நிர்பந்தத்தால் நடந்துச்சு. நான் ரிஜிஸ்டர் …

Read More »