Thursday , October 17 2019
Breaking News
Home / சினிமா (page 5)

சினிமா

சினிமா

கர்பமாக இருக்கும்போது இப்படி செய்யலாமா..? புகைப்படம் உள்ளே.!

நடிகை ரம்பா, 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். தமிழ் ,தெலுகு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்து வந்தவர். சமீபத்தில் மீண்டும் கற்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை ரம்பா செய்துள்ள காரியம் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 1975 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த நடிகை ரம்பா, 1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஆ ஓக்கடி …

Read More »

முடிந்தால் இப்போ நீக்குங்க பார்போம்..! விஜய் தீவிர ரசிகன் விட்ட சவால்.! புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படும் விஜய் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் நடிகராக இருந்து வருகிறார். அதற்கு ஏற்றார் போல அவருக்கு சில வெறித்தனமான சில ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “சர்கார் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போல …

Read More »

பிக் பாஸ் ஒரு பைத்தியக்கார வீடு.! பிக் பாஸ் 100 நாள் வேலை திட்டம்.! பிரபல நடிகர் அதிரடி.!

மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கியது. ஆனால், கடந்த ஆண்டு வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி அளவிற்கு இதன் இரண்டாம் பாகம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மாறாக பல முகம் சுளிக்கும் சம்பவங்கள் நடைபெற்று மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற வரும் பல அநாகரீக செயலை மக்கள் கண்டித்து வரும் நிலையில் பிரபல தமிழ் சினிமா …

Read More »