தொழிலதிபர் போல் ஏமாற்றி டிவி, ஏசி போன்ற பொருட்களை வாங்கி அதை ஆன்லைனில் விற்று பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை அனிஷாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். அனிஷா என்கிற பூர்ணிமா தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இவர் சக்தி முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த அனிஷா, …
Read More »