Tuesday , August 20 2019
Breaking News
Home / Tag Archives: மஹத்

Tag Archives: மஹத்

மீண்டும் எல்லையை மீறும் மஹத் – தொலைக்காட்சியில் வெளிவராத காட்சிகள்

பிக் பாஸ் சீசன் ஒன்றை போல் பிக் பாஸ் சீசன் இரண்டு சிறப்பாக இல்லை என்ற கருத்து ரசிகர்களிடையே பரவலாக நிலவி வருகிறது. பிக் பாஸ் வீட்டின் விதி முறைகளை பின்பற்றாத காரணத்திற்காக மஹத் அவர்கள் பிக் பாஸ் வீட்டின் சிறையில் அடைக்கப்பட்டார். வாரத்தின் முதல் நாளே இந்த சம்பவம் நடந்தேறியது, மூன்று நாட்களுக்கு பிறகு இன்று சிறையில் இருந்து விடுவிக்க படுகிறார். சிறையில் இருந்து வந்த பிறகு அவர் …

Read More »

அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்ட யாஷிகா-மஹத்.! விவரம் உள்ளே

சமீப காலமாக பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் மஹத் மீது தான் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. அவர் நடிகை யாஷிகாவிடம் நெருக்கமாக இருந்து கொண்டு பல அநாகரீக செய்லகளை செய்து வருவதால் பார்வையாளர்களுக்கு இவர்கள் இருவர் மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே மஹத், யாஷிகாவிடம் மிகவும் அத்து மீறியே நடந்து கொள்கிறார். அனைவர் முன்பும் கட்டிப்பிடிப்பது, முத்தம் …

Read More »

வேலைக்காரியை வைத்து கிண்டல் செய்த பாலாஜி.! அசிங்கப்பட்ட மஹத்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்கள் மத்தியில் மிகவும் வெறுக்க கூடிய நபராக இருந்து வருபவர் நடிகர் மஹத் தான். சமீப காலமா இவர் செய்து வரும் செயல்கள் பார்ப்பவர்களை எரிச்சலூட்டி வருகிறது. இந்நிலையில் தாடி பாலாஜி நடிகர் மஹத்தை மூக்குடைக்கும் விதமாக பேசியுள்ளார். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் நடந்த “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” என்ற டாஸ்கில் மஹத்திற்கும் , தாடி …

Read More »

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா..? யார் தெரியுமா.!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது எவிக்ஷன் ப்ராசஸ் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் பாலாஜி, நித்தியா, பொன்னம்பலம் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் இருந்து வருகின்றனர். இதில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது எவிக்ஷன் ப்ராசஸ் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் பாலாஜி, நித்தியா, பொன்னம்பலம் …

Read More »

மஹத் ஐயா ரொம்ப சவுண்ட் விடுறாரு..! மஹத்தை கிண்டல் செய்த பிரபல நடிகை.!

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீப்ரியா.சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து வரும் ஒரு பார்வையாளராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றுள்ளார். Mahath aiya romba sound viduraru — sripriya (@sripriya) 12. juli 2018 இந்நிலையில் சமீபத்தில் பிக் …

Read More »

பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய பிக் பாஸ் மஹத்.! இந்த ரகசியம் தெரியுமா..?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சர்ச்சைக்குறிய போட்டியாளர்களின் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் மஹத். சக போட்டியாளரான சென்றாயன், பாலாஜி ஆகியோர்களிடம் வாயை கொடுத்து வம்பிழுத்து வரும் மஹத் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு நடிகர் ஒருவரிடம் தர்ம அடி வாங்கியுள்ளார். நடிகர் மஹத், சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை டாப்ஸியை காதலித்து வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம் தான். இந்த விடயத்தை சில நாட்களுக்கு முன்னர் …

Read More »

கெட்ட வார்த்தையில் திட்டிய மஹத்.! கண்ணீர் விட்டு அழுத பாலாஜி.! மஹத் செய்த செயல்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ள மஹத் மீது மக்களுக்கு நாளுக்கு நாள் வெறுப்பு அதிகரித்து கொண்டே போகிறது. ஏற்கனவே பெண்களிடம் அத்து மீறி நடக்கும் மஹத்,சமீபத்தில் பாலாஜியிடன் சண்டையிட்டு ரசிகர்களின் வெறுப்பை மேலும் சம்பாதித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போலீஸ், திருடன், பொது மக்கள் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போலீசாக உள்ள மஹத் திருடர்களாக இருக்கும் யாஷிகா, ஐஸ்வர்யா, டேனி போன்றவர்களுக்கு தான் …

Read More »

பிக் பாஸ் டபுள் மீனிங் தகராறு…

23-ம் நாள் காலை… `எனக்கு உம்மேலதான் உனக்கு எம்மேலதான் ஏதோவொண்ணு இருக்கு இருக்கு…’ என்கிற பாடல் ஒலித்தது. வீட்டுக்குள் இருக்கிற பிரச்னையை குத்திக் காட்டுவது போல அல்லது எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றுவது போன்ற பாடலையே தேர்வு செய்யும் பிக்பாஸின் ராஜதந்திரங்களைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம். வீட்டில் நடக்கும் சம்பவங்களை கவனித்து அதையொட்டியே.. பிக்பாஸ் தனது சவால் போட்டிகளை அமைக்கிறார் என்று தோன்றுகிறது. ‘வெங்காயம்’ பிரச்னை ஆரம்பித்த …

Read More »

ஓவராக பேசிய மஹத்தை சிறையில் அடைத்த ஜனனி – வீடியோ

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மஹத் சிறையில் அடைக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதை தொடர்ந்து அனைவரும் கூடி பேசுகிறனர். மஹத்தை சிறையில் அடைக்கும் முடிவை தான் எடுத்ததாக ஜனனி ஐயர் தெரிவிக்கிறார். அதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். தான் பேசியதற்காக தாடி …

Read More »

பிக் பாஸில் இவ்ளோ பிரச்சனைக்கு காரணம் இதுதான்..! புகைப்படம் பாத்து நீங்களே சொல்லுங்க.!

கடந்த இரண்டு வாரமாக மந்தமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று பொன்னம்பலத்தின் மூலம் சூடு பிடிக்க துவங்கியது. நேற்று (ஜூலை 8)ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் செய்யும் வரம்பு மீறல்களை பொன்னம்பலம் வெளிப்படையாக கூறினார். அதன் தாக்கம் இன்று ஒளிபரபாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நன்றாகவே தெரிகிறது. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களில் ஒருவரான மஹத் இந்த …

Read More »